15 Apr 2025 • Episode 179 : ஒரு முதியவரை ரஞ்சித் சந்தேகிக்கிறான்
வள்ளியை ஒரு முதியவர் காப்பாற்றுவதால் ரேணுகா எண்ணம் தோற்றது. மூர்த்தியின் உறவினராக வரும் முதியவரை ரஞ்சித் சந்தேகிக்கிறான். அந்த முதியவர் மணமக்களை வாழ்த்த ரத்தினவேலிடம் ஜானகியை வரவழைக்க சொல்கிறான்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 15 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|