ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஐஎல்டி20
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
அம்மணி

அம்மணி

U
1h 34m
2016
ஆடியோ மொழிகள் :
தமிழ்

அம்மணி, 2016ம் ஆண்டு வெளிவந்த தமிழ் ட்ராமா திரைப்படம். இப்படத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலட்சுமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். 86 வயது பூர்த்தியடைந்த அம்மணி தன்னுடைய வாழ்க்கை தேவைக்காக அன்றாடம் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்றுவருகின்றார். எந்தவொரு கடமைகளும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்துவருகின்றார் அம்மணி. மருத்துவமனையில் துப்பரவுப் பணி செய்துவரும் சாலம்மா தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். சாலம்மா தன்னுடைய வாழ்க்கையை அம்மணியின் வாழ்க்கையோடு ஒப்பிடு செய்து பார்கின்றார்.

Details About அம்மணி Movie:

Movie Released Date
14 Oct 2016
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Lakshmy Ramakrishnan
  • Subbalakshmi
  • Robo Shankar
  • Shiva
Director
  • Lakshmi Ramakrishnan

Keypoints about Ammani:

1. Total Movie Duration: 1h 34m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies