ஓநாய்கள் ஜாக்கிரதை
ஓநாய்கள் ஜாக்கிரதை என்பது கபாலி விஸ்வநாத், ரித்விகா, ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான தமிழ் திகில் திரைப்படம் ஆகும். இதன் கதை பணத்தேவை இருக்கும் நான்கு நண்பர்களை சுற்றி நடக்கிறது. நால்வரில் ஒருவனான அழகு, தன் உறவினர் மகளை கடத்தி மிரட்டி பணம் பறிக்க முடிவு செய்கிறான்.தன் திட்டத்தில் அழகு வெற்றிபெறுவானா? அல்லது அவர்களுக்காக எதிர்பாராத திருப்பம் காத்திருக்கிறதா?
Details About ஓநாய்கள் ஜாக்கிரதை Movie:
Movie Released Date | 5 Jan 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Onaaigal Jakkiradhai:
1. Total Movie Duration: 2h 3m
2. Audio Language: Tamil