சூது கவ்வும்

சூது கவ்வும்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

சூது கவ்வும் 2013ம் ஆண்டு வெளிவந்த பிளாக் காமெடி திரைப்படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர். கடத்தல் தொழிலையே வித்தியாசமான கொள்கைகளுடன் செய்துவருபவன் தாஸ். அவன் மந்திரி மகனான அருமையை கடத்த ஒரு திட்டம் தீட்டுகின்றான். ஆனால் அதனை செயல்படுத்தும் முன்னரே அருமையை வேறு சிலர் கடத்திவிடுகின்றனர். பணத்திற்காக அருமை தன்னைத் தானே கடத்திக்கொண்டது பின்பு தான் தெரிய வருகின்றது. அதன் பிறகு தாஸ் எடுத்த முடிவு என்ன?

Details About சூது கவ்வும் Movie:

Movie Released Date
1 May 2013
Genres
  • க்ரைம்
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Vijay Sethupathi
  • Sanchita Shetty
  • Ashok Selvan
  • Karunakaran
  • Bobby Simha
Director
  • Nalan Kumarasamy

Keypoints about Soodhu Kavvum:

1. Total Movie Duration: 2h 7m

2. Audio Language: Tamil