ரத்தினவேல் வள்ளியை தண்டிக்கிறார்

10 Sep 2024 • Episode 7 : ரத்தினவேல் வள்ளியை தண்டிக்கிறார்

ஆடியோ மொழிகள் :

வேதநாயகி செயலால் ரத்தினவேல் வள்ளியை தவறாக புரிந்து கொண்டு தண்டிக்கிறார். வள்ளி மழையில் நிற்பதை அறியும் வேலன் நடந்த உண்மையை ரத்தினவேலுக்கு புரிய வைக்கிறார். வீடு தேடி வரும் வேலனை ரேணுகா விசாரிக்கிறார்.

Details About வள்ளியின் வேலன் Show:

Release Date
10 Sep 2024
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shreya
  • Siddhu
  • Sakshi Siva
  • Kanya Bharathi
Director
  • Prathap Mani