ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஸ்போர்ட்ஸ்
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
தியா

தியா

U/A 13+
1h 35m
2018
ஆடியோ மொழிகள் :
தமிழ்

சாய் பல்லவி, நாகா ஷவுரியா, வெரோனிகா அரோரா, காந்தாரி நிதின் மற்றும் சந்தனா பாரதி ஆகியோர் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான தமிழ் திகில் திரில்லர் படம் 'தியா'. திருமணமாகாத துளசி, கிருஷ்ணாவின் குழந்தையை கருவில் சுமக்கிறாள். பெற்றோரும் உறவினர்களும் துளசியை கருக்கலைக்க கட்டாயப்படுத்துகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, துளசியும் கிருஷ்ணாவும் திருமணம் செய்துகொள்கின்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்கின்றன. இது கருவில் கலைக்கப்பட்ட தன் குழந்தையின் வேலையாக இருக்கலாம் என துளசி சந்தேகிக்கின்றாள்.

Details About தியா Movie:

Movie Released Date
27 Apr 2018
Genres
  • ட்ராமா
  • ஹாரர்
Audio Languages:
  • Tamil
Cast
  • Sai Pallavi
  • Naga Shaurya
  • Veronika Arora
  • Gandhari Nithin
Director
  • Vijay

Keypoints about Diya:

1. Total Movie Duration: 1h 35m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies