நாட்ராயனுக்கு மதுவந்தியின் ஒரு வாக்கு

06 May 2021 • Episode 15 : நாட்ராயனுக்கு மதுவந்தியின் ஒரு வாக்கு

ஆடியோ மொழிகள் :

ராஜசேகரால் தான் பட்ட அவமானங்களை மதுவந்தியிடம் விளக்கும் நாட்ராயன். மேலும் அவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக மதுவந்தி வாக்களிக்கிறாள். வயிற்று வலிப்பது போல் நடிக்கும் ஜீவாவால் பதறும் நாட்ராயன்.

Details About சித்திரம் பேசுதடி Show:

Release Date
6 May 2021
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Ashok Pandian
  • Deepika
  • Dharani
  • Baboos Baburaj
  • Suveta Shrimpton