17 Dec 2021 • Episode 5 : வானதியை திட்டும் அமுதா
ராஜராஜேஸ்வரி, அவரின் கணவரை வீட்டுக்கு அழைத்து உபசரிக்கும் வானதியை திட்டும் அமுதா. பிறகு ஜோசியருடன் வரும் ராஜராஜேஸ்வரியால் உண்மையை அறிகிறார். அமுதாவிடம் வானதியை நினைத்து பெண் கேட்கும் ராஜராஜேஸ்வரி.
Details About பேரன்பு Show:
Release Date | 17 Dec 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|