வள்ளியை கொல்ல விரட்டும் ரவுடிகள்

01 Apr 2025 • Episode 168 : வள்ளியை கொல்ல விரட்டும் ரவுடிகள்

ஆடியோ மொழிகள் :

ரேணுகாவின் அறிவுறுத்தல்படி வள்ளியை கொல்ல ரவுடிகள் விரட்டுகின்றனர். அதனால் வள்ளி உதவிக்கு அழைக்கும்போது வேதநாயகி உதவ மறுத்துவிட்டார். வள்ளியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றும் வேலன் ஒரு உண்மையை அறிகிறான்.

Details About வள்ளியின் வேலன் Show:

Release Date
1 Apr 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shreya
  • Siddhu
  • Sakshi Siva
  • Kanya Bharathi
Director
  • Prathap Mani