நெஞ்சில் ஜில் ஜில்
நெஞ்சில் ஜில் ஜில் 2006ம் ஆண்டு வெளியான தமிழ் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் நவதீப், வடிவேலு , அபர்ணா பிள்ளை மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், சிலர் லண்டனுக்கு இலவசமாக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள்.அதில் ஆனந்த் மற்றும் பிரியா என இருவர் இருக்கின்றனர்.. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படுகின்றனர். ரிஷி என்கிற சுற்றுலா வழிகாட்டி ப்ரியாவை அவன் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டு இவர்கள் காதலை கலைக்க திட்டமிடுகிறான். இந்த பூனை எலி நாடகத்தில் ,ஆனந்த் ப்ரியாவின் காதல் கசந்து போகின்றது.
Details About நெஞ்சில் ஜில் ஜில் Movie:
Movie Released Date | 1 Dec 2006 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Nenjil Jil Jil:
1. Total Movie Duration: 2h 17m
2. Audio Language: Tamil