20 Jul 2022 • Episode 15 : கணேசாவிடம் பழனி கூறும் சதித் திட்டம்
பழனி தனக்கு போன் செய்யாததால் வருத்தப்படும் உமாவை கவனிக்கும் அமுதா. செந்திலுக்கு எதிராக கணேசாவிடம் ஒரு சதித் திட்டம் சொல்லும் பழனி. ஒரு உள்நோக்கத்தோடு அன்னலட்சுமியிடம் நகைகளை தர இளங்கோவிடம் தரும் நாகு.
Details About அமுதாவும் அன்னலக்ஷ்மியும் Show:
Release Date | 20 Jul 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|