20 Dec 2022 • Episode 26 : காவியாவின் சமையலை பாராட்டும் ஜெயா
தனது நடிப்பைக் கூறி இந்திராவை ஜெயா மிரட்டுகிறார். வீடியோ அழைப்பில் பேசும் காவியா கஷ்டப்படுவதை பார்த்து கலங்கும் சந்திராவை சுப்ரமணி சமாதானப்படுத்துகிறார். காவியாவின் சமையலை ஜெயா பாராட்டுகிறார்.
Details About இந்திரா Show:
Release Date | 20 Dec 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|