22 Nov 2021 • Episode 24 : கன்னியப்பனை அடிக்கும் சத்யா
சரசுக்கு அல்வா செய்து தரும் நித்யா. தன்னை கவர முயலும் கன்னியப்பனை அடிக்கும் சத்யா. போலீசுடன் நித்யா வருவதால் பீதியாகும் ஜாக்கி பிரபுவிடம் கூறுகிறார். பிரபுவிடம் சத்யாவை சந்தித்ததைக் கூறும் நித்யா.
Details About சத்யா சீசன் 2 Show:
Release Date | 22 Nov 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|