01 Sep 2023 • Episode 157 : மீராவிற்கு எதிரான மகாலட்சுமியின் தந்திரம்
ரிஜிஸ்டர் மேரேஜ் குறித்து மீராவை கிண்டல் செய்யும் பிரியா, அஞ்சலி. மீராவிற்கு தூக்க மாத்திரை தர அஞ்சலியிடம் பிளான் சொல்லும் மகாலட்சுமி. மகாலட்சுமியின் தந்திரத்தை அறியாத மீரா பாலை அருந்துகிறார்.
Details About சீதா ராமன் Show:
Release Date | 1 Sep 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|