08 Sep 2021 • Episode 1134 : வனஜாவின் மாஸ்டர் பிளான் வெல்லுமா ?
ஒரு திட்டத்துடன் தனது ஆள் மூலம் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கும் வனஜா. பிறகு வார்ட் பாய் மூலம் நந்தினியினை ஆம்புலன்சில் கடத்த முயலுகிறார். மீட்பு குழுவுடன் வெடிகுண்டை தேடி கண்டுபிடிக்கும் ஆதித்யா.
Details About செம்பருத்தி Show:
Release Date | 8 Sep 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|