S1 E1 : எபி 1 - பாச பிணைப்பு
அமிர்தம் சுவீட்ஸ் நடத்தும் வெற்றிகரமான தொழிலதிபர் வினய். அவரது பாட்டி ராஜ ராஜேஸ்வரி, அவரது தாய் மற்றும் அத்தைகள் அனைவரும் வினய் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என வற்புறுத்துகிறார்கள். ஆனால் வினய்க்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அறவே இல்லை, மேலும் தன் வாழ்வில் இன்னும் ஒரு பெண் வேண்டாம் என அவர் எண்ணுகிறார்.
Details About தந்துவிட்டேன் என்னை Show:
Release Date | 23 Oct 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|