கயல்
கயல், 2014ம் ஆண்டு வெளிவந்த ரொமாண்டிக் திரைப்படமாகும். இப்படத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்திருந்தனர். இப்படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் 2004ம் ஆண்டு நடந்த கோரசம்பவமான சுனாமியின் பின்னணயில் உருவாக்கபட்ட காதல் கதையாகும். இப்படத்தின் கதை ஆரோன், கயல் எனும் இருவரைச் சுற்றி நடைபெறும் கதையாகும். இப்படத்தில் ஆரோன் ஒரு ஊர்சுற்றி வாலிபனாக நடித்துள்ளார். ஆரோன், கயலை பார்த்த மறுகணம் காதலிக்க ஆரம்பிக்கின்றான். அவன் தன்னுடைய காதலை அவளிடம் தெரிவிக்கின்றான். ஆனால் அவள் அவனுடைய காதலை ஏற்க்க மறுத்துவிடுகின்றால். ஆரோன் அவளிடம் இருந்து சென்றபிறகு, கயலிற்கு அவனுடைய நியாபகங்கள் வருகின்றது. இவர்களின் விதி இவர்களை சேர்த்து வைத்ததா, இல்லையா?
Details About கயல் Movie:
Movie Released Date | 1 Jan 2014 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kayal:
1. Total Movie Duration: 2h 19m
2. Audio Language: Tamil