மதயானை கூட்டம்
மதயானைக் கூட்டம் 2013ம் ஆண்டு வெளியான தமிழ் ஆக்சன் திரைப்படம். இப்படத்தில் ஓவியா, கதிர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இரண்டு மனைவிகளை உடையவர் ஜெயக்கொடி. அவருடைய இரண்டாவது மனைவிக்கு பார்த்திபன், பிரேமா என்ற மகன், மகள் உள்ளனர். பார்த்திபனும், பிரேமாவும் ஜெயக்கொடியின் இறப்பிற்கு வருகின்றனர். அங்கு நடக்கும் நிகழ்வில் எதிர்பாராத விதமாக பார்த்திபன் ஒருவரை கொன்றுவிடுகின்றான். அதன்பிறகு கேரளாவில் தலைமறைவாக வாழ்ந்துவருகின்றான். தன்னுடைய தாயின் இறப்பினை அறிந்து வரும் பார்த்திபனும் கொல்லப்படுகின்றான்.
Details About மதயானை கூட்டம் Movie:
Movie Released Date | 25 Dec 2013 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Madhayanai Koottam:
1. Total Movie Duration: 2h 7m
2. Audio Language: Tamil