ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஸ்போர்ட்ஸ்
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

U/A 13+
2h 30m
2019
ஆடியோ மொழிகள் :
தமிழ்
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

நேர்கொண்ட பார்வை - அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டாரியாங் மற்றும் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதன் கதை, ஆதிக், வெங்கி மற்றும் விஷ்வா ஆகிய நண்பர்கள் நடத்தும் இரவு விருந்தில் கலந்து கொண்ட மீரா, பாத்திமா மற்றும் ஆண்ட்ரியா ஆகிய 3 பெண்களை சுற்றி நடக்கிறது. அந்த விருந்தில் ஆதிக், மீராவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் மீரா தாக்கியதில் அவன் படுகாயம் அடைகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக், மீரா மற்றும் அவள் நண்பர்கள் மீது FIR பதிவு செய்து அதில் அவர்களை விபச்சாரிகள் என்று குறிப்பிடுகிறான். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது டிஃபென்ஸ் லாயர் பரத் இந்த வழக்கை ஏற்கிறார். இந்த பெண்களின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை பரத் களைவாரா? உண்மை வெளிவந்து அப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முடிவு வருமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

Details About நேர்கொண்ட பார்வை Movie:

Movie Released Date
8 Aug 2019
Genres
  • க்ரைம்
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Ajith Kumar
  • Shraddha Srinath
  • Andrea Tariang
  • Abhirami Venkatachalam
  • Ashwin Rao
Director
  • H. Vinoth

Keypoints about Nerkonda Paarvai:

1. Total Movie Duration: 2h 30m

2. Audio Language: Tamil

About the Movie Nerkonda Paarvai: Powerful Social Drama on Women's Rights

Nerkonda Paarvai is a Tamil crime movie about three women seeking justice after being harassed by men during a night out. A retired lawyer helps them fight the false case filed against them. 

Nerkonda Paarvai Movie Release Date on OTT

The crime movie Nerkonda Paarvai was released in theatres on 8th August 2019. The film is also streaming on the ZEE5 OTT platform.

Nerkonda Paarvai Movie Plot

The film follows the story of three women, Meera, Famitha, and Andrea, who are harassed by a group of men during a night out. The men file a false case against them, and Meera seeks the help of a retired lawyer named Bharath Subramaniam to fight the case. The film addresses the societal biases and challenges women face while seeking justice in such cases.

Nerkonda Paarvai Movie Cast and Crew

The film features Ajith Kumar in the lead role as Bharath Subramaniam, while Shraddha Srinath, Abhirami Venkatachalam, and Andrea Tariang play the three victims of crime. Ashwin Rao appears as Venkatesh, Adhik Ravichandran as Vishwa, and Arjun Chidambaram as Adhik.

Nerkonda Paarvai is directed by H. Vinoth and produced by Boney Kapoor. The music is composed by Yuvan Shankar Raja, while the cinematography is handled by Nirav Shah.

Interesting Facts About the Movie Nerkonda Paarvai

1. Nerkonda Paarvai marks the Tamil debut of producer Boney Kapoor, who produced the movie in memory of his wife, actress Sridevi, who was a big fan of Ajith Kumar.

2. The Tamil drama film was shot within a 28-day schedule, considered a record for a Tamil movie.

3. The film received critical acclaim for its portrayal of women's issues and won several awards, including the National Film Award for Best Film on Other Social Issues.

FAQs About the Movie Nerkonda Paarvai

Q1. Is Nerkonda Paarvai a remake of a Hindi movie?Ans: Yes, the film is a Tamil remake of the 2016 Hindi film “Pink”.

Q2. Is it true that Ajith Kumar himself performed all the stunts in the movie? 

Ans: Yes, Ajith Kumar performed all the stunts in this drama movie without using a body double.

Movies By Language
Hindi Movies