28 Feb 2025 • Episode 30 : அஞ்சலி-மகேஷின் திருமணம்
அஞ்சலிக்கு மகேஷ் தாலி கட்டுவதை பார்த்து கவின் வேதனைப்படுகிறார். வெற்றி துளசியின் பின்னால் சுற்றி வருவதை பார்த்து மீனாட்சி சந்தேகிக்கிறார். தியா துளசியை அம்மா என அழைப்பதால் வெற்றி அதிர்ச்சியானார்.
Details About கெட்டி மேளம் Show:
Release Date | 28 Feb 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|