மாறுவேடத்தில் ஜெயிலுக்குள் வரும் காதம்பரி

29 Jan 2025 • Episode 461 : மாறுவேடத்தில் ஜெயிலுக்குள் வரும் காதம்பரி

ஆடியோ மொழிகள் :

ராதாவை காப்பாற்ற ஜெயிலில் மருத்துவ முகாம் போடும் சக்தி அவளுக்கு உதவி செய்ய வரும் திவ்யா. ராதாவை பார்க்க மாறுவேடத்தில் ஜெயிலுக்குள் வரும் காதம்பரி, கீர்த்தி. ஜெயிலில் ராதாவை காணாததால் வருந்தும் குஷி.

Details About நானே வருவேன் Show:

Release Date
29 Jan 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shabir Ahluwalia
  • Niharika