ইংরেজি
தங்கள் வாழ்க்கையை தலைகீழாய் புரட்டி போட்ட நிஷா மற்றும் குணா இருவரையும் பழி வாங்க கரணும் வாணியும் விரிவான ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியுமா?