சேலரி க்ரெடிடட்

S1 E3 : சேலரி க்ரெடிடட்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

முதல் சம்பளத்தை பெற்ற பயிற்சிப்பணியாளர்கள், அதை தங்கள் விருப்பம் போல செலவு செய்கிறார்கள். ஆண்கள் மது அருந்த முடிவு செய்கிறார்கள், ஆனால் அவர்களின் வளாகத்தில் மது தடை செய்யப்பட்டுள்ளதையறிந்த அவர்கள் மாற்று திட்டம் ஒன்றை வகுக்கிறார்கள். ஆனால் செக்கியூரிட்டி அவர்களின் திட்டத்தை அறிந்துகொண்டதால் பிரச்சனை பெரிதாகிறது.

Details About ஹலோ வேர்ல்டு Show:

Release Date
12 Aug 2022
Genres
  • காமெடி
  • ட்ராமா
  • Romance
Audio Languages:
  • Telugu
  • Tamil
Cast
  • Aryan Rajesh
  • Sadaa
Director
  • Sivasai Vardhan Jaladhanki