S2 E5 : பிளட் பிரதர்ஸ்
சலீம் மற்றும் அக்பர் இருவரும் அவர்களது கடந்த காலத்தை நினைத்து பயப்படுகிறார்கள். அக்பரின் உடல்நிலை மோசமடைந்ததால் ராஜ்ஜியமே எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பில் உள்ளது.ருக்கையா மற்றும் அபுல் ஃபஸ்ல் இருவரும் சலீமுக்கு எதிராக சதி செய்கிறார்கள். அதேசமயம் டானியலை சந்திக்க எதிர்பாரா விருந்தினர் ஒருவர் வருகிறார்.
Details About தாஜ் Show:
Release Date | 2 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|