எனக்கு இன்னொரு பேர் இருக்கு
எனக்கு இன்னொரு பேர் இருக்கு - ஜி. வி. பிரகாஷ் குமார், ஆனந்தி, சரவணன், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். தாஸ் ஒரு வயதான தாதா, அவருக்கு பதிலாக தன் இடத்திற்கு ஒரு இளைஞனைத் தேடுகிறார். அவரது மகள் தனது காதலரான ஜானியை தனது தந்தைக்கு அறிமுகப்படுத்த வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவனை ஒரு ரவுடி என தாஸ் தவறாக எண்ணி அவன் தனது மருமகனாக வருவதையெண்ணி சந்தோஷப்படுகிறார் ! ஆனால் ரத்தத்தைக் கண்டால் பயப்படும் சாதாரண இளைஞனான ஜானி தன் மாமனாரின் ரெளடி வாரிசாவாரா?
Details About எனக்கு இன்னொரு பேர் இருக்கு Movie:
Movie Released Date | 17 Jun 2016 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Enakku Innoru Per Irukku:
1. Total Movie Duration: 2h 3m
2. Audio Language: Tamil