கோலமாவு கோகிலா
கோலமாவு கோகிலா 2018ஆம் ஆண்டு நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்த தமிழ் ப்ளாக் காமெடி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை, தன் தாயின் மருத்துவ செலவுக்காக பணத்தேவையில் இருக்கும் கோகிலா(நயன்தாரா) என்ற இளம்பெண்ணை சுற்றி நகர்கிறது. வேலையில்லாமல், பணம் சேர்க்க முடியாமல் கோகிலா போதை மருந்து கடத்தும் தொழிலில் ஈடுபட நேர்கிறது! சூழ்நிலைகளால் அவளது மொத்த குடும்பமும் கடத்தல் தொழிலுக்கு வரவேண்டியதாகிறது!! ஒரு வழியாக இந்த தொழிலை விட்டு வெளியே வர முயற்சிக்கையில் மாஃபியா கும்பல் கோகிலாவையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறது! கோகிலா என்ன செய்தாள்? இந்த சட்ட விரோத தொழிலை விட்டு கோகிலாவும் அவள் குடும்பமும் வெளியே வர முடிந்ததா?
Details About கோலமாவு கோகிலா Movie:
Movie Released Date | 16 Aug 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Kolamavu Kokila:
1. Total Movie Duration: 2h 14m
2. Audio Languages: Tamil,Hindi