பொன்மாலைப் பொழுது
பொன்மாலை பொழுது 2014ம் ஆண்டு வெளிவந்த ட்ராமா திரைப்படம். இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், காயத்ரி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அர்ஜுன், திவ்யா இருவரும் ஒரே பள்ளியில் படித்துவரும் இளம்பருவத்தினர். பள்ளியில் படிக்கும் வயதில் இருவருக்கும் ஒருவரின் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு வருகின்றது. இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோர் அர்ஜுனை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். அர்ஜுன், திவ்யா இருவரும் சந்திப்பதனை தடுத்து நிறுத்துகின்றனர். அர்ஜுனின் அப்பா இருவருக்கும் அட்வைஸ் செய்துவிட்டு அர்ஜுனை வேறொரு ஊரிற்கு அழைத்துசெல்கின்றார். இப்படம் இளம்வயது மாணவர்களின் வாழ்வில் பெற்றோரின் பங்கு என்ன என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
Details About பொன்மாலைப் பொழுது Movie:
Movie Released Date | 12 Nov 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Pon Maalai Pozhudhu:
1. Total Movie Duration: 2h 9m
2. Audio Language: Tamil