ரேவதிக்கு முருகன் செய்யும் முதலுதவி

24 Mar 2025 • Episode 46 : ரேவதிக்கு முருகன் செய்யும் முதலுதவி

ஆடியோ மொழிகள் :

துளசியிடம் அவள் ஏற்பாடு செய்த ஆண் அடித்ததாக கூறி வெற்றி நாடகமாடுகிறான். பைக் மோதி காயப்பட்ட ரேவதிக்கு முருகன் முதலுதவி தருகிறார். தனக்கு வேலை இல்லாததை குத்திக்காட்டும் ஈஸ்வரனுக்கு பதிலடி தரும் கேசவன்.

Details About கெட்டி மேளம் Show:

Release Date
24 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Ponvannan
  • Chaya Singh
  • Soundarya Reddy
  • Praveena
  • Sibbu Suriya