27 Mar 2025 • Episode 59 : நந்தினி வீரையனுக்கு எதிராக அருளை தூண்டுகிறார்
கல்யாணி தனது நேர்காணல் பற்றி அருளிடம் சொல்வதற்கு முன்னாள், நந்தினி அவனை கல்யாணி மற்றும் வீரையனுக்கு எதிராக தூண்டிவிடுகிறாள். பின்னர் ஐயரை மிரட்டிய வரதராஜன் மீது கோவப்படும் ராஜசுந்தரம்.
Details About மனசெல்லாம் Show:
Release Date | 27 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|