04 Jun 2024 • Episode 15 : தாமினிக்கு ஆப்பு வைக்கும் குஷி
நல்லவள் போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றும் தாமினியை நம்பும் ராதா. பிறகு தாமினி உதவி கேட்பதால் குஷிக்கு இந்திராகாந்தி வேடமிடுகிறார். ஆனால் தாமினியின் தந்திரத்தை அறியும் குஷி அவளுக்கு ஆப்பு வைக்கிறார்.
Details About நானே வருவேன் Show:
Release Date | 4 Jun 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|