04 Jul 2023 • Episode 114 : சீதா கைது செய்யப்படுகிறாள்
சீதா வீட்டை விட்டுச் சென்றதால் வருத்தப்படும் ராம், துரையிடம் கோபப்படும் மீரா. இன்ஸ்பெக்டரிடம் ட்ரக்ஸ் குறித்து சீதா தரும் வாக்குமூலத்தால் அவள் கைது செய்யப்படுகிறாள். சீதா சென்றதால் மகிழும் மகாலட்சுமி.
Details About சீதா ராமன் Show:
Release Date | 4 Jul 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|