ஒரு பரதநாட்டிய மாஸ்டரை சந்திக்கும் சீதா

16 Jun 2023 • Episode 101 : ஒரு பரதநாட்டிய மாஸ்டரை சந்திக்கும் சீதா

ஆடியோ மொழிகள் :

ஆபிசில் பரதம் ஆடி சலசலப்பை ஏற்படுத்தும் சீதாவால் டென்ஷன் ஆகும் மகாலட்சுமி. குடிகார பரதநாட்டிய மாஸ்டரை சந்திக்கும் சீதா அவரின் நடனத்தால் வியக்கிறாள். சீதாவிற்காக மகாலட்சுமியிடம் கேள்வி கேட்கும் ராம்.

Details About சீதா ராமன் Show:

Release Date
16 Jun 2023
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Sri Priyanka
  • Reshma
  • Juje Dsouza
  • Akshitha
  • Shyam