ZEE5 Logo
  • முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • கட்டணம்
  • செய்திகள்
  • வெப் சீரீஸ்
  • வாடகை
  • இசை
  • நேரலை டிவி
  • ஸ்போர்ட்ஸ்
  • எடியூரா
  • குழந்தைகள்
  • விடியோக்கள்
உள் நுழை
பிளான் வாங்க
பட்டத்து யானை

பட்டத்து யானை

U
2h 37m
2013
ஆடியோ மொழிகள் :
தமிழ்

பட்டத்து யானை, 2013ம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் - காமெடி திரைப்படமாகும். இப்படத்தில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தினை இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதை கௌரவம், சரவணன் எனும் இருவரை சுற்றி நடக்கின்றது.காரைக்குடியில் சமையல் கலைஞரான கௌரவத்திடம் சரவணன் வேலைக்கு சேருகின்றான். அதன் பிறகு அனைவரையும் அழைத்துக்கொண்டு திருச்சியில் ஒரு ரெஸ்டாரன்ட் திறக்க முடிவு செய்கின்றான் சரவணன். அங்கு ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அதன் பிறகு அந்த காதலினால் அவனுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து தன்னுடைய காதலில் சரவணன் எப்படி வெற்றிப் பெறுகின்றான்.

Details About பட்டத்து யானை Movie:

Movie Released Date
26 Jul 2013
Genres
  • காமெடி
  • ஆக்க்ஷன்
Audio Languages:
  • Tamil
Cast
  • Vishal
  • Aishwarya Arjun
  • Santhanam
  • John Vijay
  • Jagan
Director
  • Bhoopathy Pandian

Keypoints about Pattatthu Yaanai:

1. Total Movie Duration: 2h 37m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies