23 Jul 2018 • Episode 607 : அஞ்சறைப் பெட்டி - எபிசோட் 607 -ஜூலை 23, 2018
தொகுப்பாளினி பிரியா தொகுத்து வழங்கும் அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சி தமிழில் சிறந்த குக்கிங் ஷோ ஆகும். உணவுகளின் மீது அதீத ஆர்வமுள்ள நபர்கள் சமையல் கலைஞராக மாற இந்த நிகழ்ச்சிப் பயன்படும். பார்வையாளர்கள் தங்கள் சமையல் திறமைகளால் சாதிக்கலாம், புதிய சமையல் பற்றி அறிந்துகொள்வதுடன் முக்கியமான சமையல் குறிப்புகளும் கிடைக்கும்.
Details About அஞ்சறை பெட்டி Show:
Release Date | 23 Jul 2018 |
Genres |
|
Audio Languages: |
|