11 Mar 2025 • Episode 630 : உண்மையை அறிந்த ரம்யா - இதயம்
இதயத்தின் 630வது அத்தியாயத்தில், ஆண்டாளுக்கு வந்த லெட்டரை மறைத்தது லட்சுமி என்பதை அறிந்த ரம்யா, அழகர் மீது தவறில்லை என்பதை அறிகிறார். முழு அத்தியாயத்தையும் ZEE5 இல் மட்டுமே பாருங்கள்.
Details About இதயம் Show:
Release Date | 11 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|