22 Mar 2025 • Episode 55 : வானதி தனது நிச்சயத்தை நிறுத்துவாரா?
தனது நிச்சயத்தை நிறுத்த நினைக்கும் வானதி. வரதராஜன் துப்பாக்கியுடன் மண்டபத்திற்கு கிளம்புவதால் பீதியாகும் வரலட்சுமி. அருளை காப்பாற்றிய பெண்ணின் கர்சிப்பை வைத்து அவளை கண்டுபிடிக்க முயலும் மணிமேகலை.
Details About மனசெல்லாம் Show:
Release Date | 22 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|