சேகர் மற்றும் சிவாவிற்கு இடையே நிகழும் சண்டை

28 Mar 2025 • Episode 122 : சேகர் மற்றும் சிவாவிற்கு இடையே நிகழும் சண்டை

ஆடியோ மொழிகள் :

சிவாவையும் ஜனனியையும் மலேசியாவிற்கு போக சொல்லும் அமராவதி வாக்குவாதத்தில் ஜனனியை அடிக்க முயல்கிறார். அதை தடுக்கும் சிவா சேகரை அடிப்பதால் கலங்கும் விசாலாட்சி. அதனால் விசாலாட்சியை சமாதானப்படுத்தும் சிவா.

Details About மௌனம் பேசியதே Show:

Release Date
28 Mar 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Ashok Kumar
  • Jovitha Livingston
  • Ayira
  • Nithyanandan
Director
  • Shankar