துளசிக்கு மோகன் தாலி அணிவதை தடுத்த குஷி

11 Apr 2025 • Episode 650 : துளசிக்கு மோகன் தாலி அணிவதை தடுத்த குஷி

ஆடியோ மொழிகள் :

துளசிக்கு தாலியை கழுத்தில் போட்டுவிட முயலும் மோகனை குஷி சாமர்த்தியமாக பேசி தடுக்கிறார். மேலும் துளசியின் கழுத்தில் தனது பெயருள்ள லாக்கெட்டை போட்டுவிடும் குஷி. அதைப் பார்த்து ராதா மகிழ்கிறாள்.

Details About நானே வருவேன் Show:

Release Date
11 Apr 2025
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Shabir Ahluwalia
  • Niharika