18 Dec 2021 • Episode 6 : ராஜராஜேஸ்வரியினால் திகைக்கும் சுந்தரம்
ஆர்த்திக்கு பதிலாக வானதியை பெண் கேட்கும் ராஜராஜேஸ்வரியால் திகைக்கும் சுந்தரம். பிறகு அமுதாவிடம் அதை மறைக்க தரகர் சுப்ரமணியிடம் கோரிக்கை வைக்கிறார். வானதிக்கு ஒரு போனை தரும் ராஜராஜேஸ்வரி.
Details About பேரன்பு Show:
Release Date | 18 Dec 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|