05 Apr 2019 • Episode 1 : ZEE தமிழுக்கு சிவகார்த்திகேயனின் பிரத்யேக பேட்டி!
ஆடியோ மொழிகள் :
வகை :
ZEE தமிழ் தொலைக்காட்சிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பிரத்யேக பேட்டியை காணுங்கள்! நம் கலகலப்பான தொகுப்பாளர் இந்நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கினார்! தன் வாழ்க்கை பயணத்தை இந்நிகழ்ச்சி மூலம் திரும்பிப் பார்க்கும் சிவாவுடன் நீங்களும் சேர்ந்து பயணியுங்கள்! அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி, வாழ்வில் வெற்றி பெற்ற தருணங்கள், ஒரு விஜேவிலிருந்து ஒரு நடிகராக மாறியது எப்படி?, ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் அவரது அனுபவம் மற்றும் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்! இந்த நிகழ்ச்சியில் சிவாவின் நெருங்கிய நண்பர்களும, திரைத்துறையையில் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்தவர்களும் கலந்துகொண்டு சிவாவுடனான தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்! சிவகார்த்திகேயனின் இந்த பெட்டியை உங்கள் ZEE5 இல் காணுங்கள்!
Details About சிவகார்த்திகேயன் கண்ணா Show:
Release Date | 5 Apr 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|