சகுந்தலாவை மண்ணை கவ்வ வைக்கும் வேதவல்லி

17 Nov 2022 • Episode 265 : சகுந்தலாவை மண்ணை கவ்வ வைக்கும் வேதவல்லி

ஆடியோ மொழிகள் :

ஏலத்தில் சகுந்தலாவை மண்ணை கவ்வ வைத்து பதிலடி தரும் வேதவல்லி தர்ஷனை அறைகிறார். விபத்துக்குள்ளாகி வரும் சஞ்சய்யால் வருந்தும் வேதவல்லி, வித்யா. சஞ்சய் பற்றிய ஜோசியரின் கணிப்பால் நிலைகுலையும் வேதவல்லி.

Details About வித்யா நம்பர். 1 Show:

Release Date
17 Nov 2022
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Tejaswini
  • Niharika
  • Puvi