எபி 4 - லவ் இஸ் நாட் ஏ கேம்

S1 E4 : எபி 4 - லவ் இஸ் நாட் ஏ கேம்

ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

மொட்டை மாடியில் நடந்த உரையாடலுக்குப் பிறகு, அஞ்சலி சாமைத் தவிர்க்கத் தொடங்குகிறார். ஹிமான்ஷுக்கும் ஆனந்திற்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானதாக மாயா உணர்கிறாள். பின்னர், எதிர்பாராதவிதமாக தாரா ஜெய் மீது மோதியபோது, அவர் அவளை ஒரு டேட்டிங்கிற்கு அழைக்கிறார், இது அவரது பெற்றோரை ஆச்சரியப்படுத்தினாலும் அவர்களை கவலையில் ஆழ்த்துகிறது.இதனிடையில் பேருந்தில் சில ரௌடிகளால் ஈஷா கிண்டல் செய்யபப்டுகிறார்.

Details About அனகநாகா : ஒன்ஸ் அபான் ஏ டைம் Show:

Release Date
12 Feb 2020
Genres
  • ட்ராமா
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Maya Nelluri
  • Sameer Malla
  • Kiran Srinivas
  • Abhishek Maharshi
  • Ram Karthik
Director
  • Hussain Sha Kiran