S1 E2 : தி ரெட் பெயின்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
பருவமடைந்துவிட்டால் மருத்துவராக வேண்டும் என்ற தன் கனவு, ஊர் பழக்கவழக்கங்களை மீறாத தன் பெற்றோர்களால் நிறைவேறாமல் போய்விடுமோ என்று தமிழ் பயப்படுகிறாள். தான் ஒருபோதும் பருவமடையக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுகிறாள், ஆனால் அவளுக்கு ஏமாற்றாமே மிஞ்சுகிறது.
Details About அயலி Show:
Release Date | 26 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|