28 Mar 2025 • Episode 50 : ஜெகனை மிரட்டும் வெற்றி
துளசியின் குடும்பத்திடம் மரியாதையுடன் நடக்க ஜெகனை மிரட்டும் வெற்றி. காயப்பட்ட ரேவதியை வீட்டில் ரெஸ்ட் எடுக்க அனுப்பும் முருகன். தன் சர்வீஸ் முடியப்போவதாக மேனஜர் கூறும் போது சிவராமன் வருத்தப்படுகிறான்.
Details About கெட்டி மேளம் Show:
Release Date | 28 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|