14 Mar 2025 • Episode 764 : சாமுண்டேஸ்வரி கடத்தப்படுகிறார்
சந்திரகலா பிளான்படி, ரவுடிகள் சாமுண்டேஸ்வரியை கடத்திச் செல்கிறார்கள். சாமுண்டேஸ்வரியைப் பற்றி ரேவதி விசாரித்தபோது பொய் சொல்லும் சந்திரகலா. வேனில் சுயநினைவற்ற சாமுண்டேஸ்வரியை பார்க்கும் கார்த்திகேயன்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 14 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|