28 Mar 2025 • Episode 289 : மலிஷ்காவை அம்பலப்படுத்திய பல்வீந்தர்
மலிஷ்கா சில ரவுடிகளை ஏற்பாடு செய்து பல்வீந்தரை விடுவிக்க முயல்கிறார். ஆனால் ரிஷி கண்முழித்துவிடுவதால் அவள் பிளான் சொதப்புகிறது. பிறகு பல்வீந்தர் மலிஷ்காவின் வஞ்சகத்தை ரிஷியிடம் அம்பலப்படுத்தினான்.
Details About லட்சுமி கல்யாணம் Show:
Release Date | 28 Mar 2025 |
Genres |
|
Audio Languages: |
|