24 Apr 2025 • Episode 82 : அருளிடம் காதலை வெளிப்படுத்தும் வானதி
வானதியின் திருமணத்திற்கு தடையாய் இருப்பவர்களை தண்டிக்க நினைக்கும் வரதராஜன். நந்தினி திரும்பி வந்ததும் நிம்மதியாகும் சுப்புலட்சுமி. அருளிடம் காதலை வெளிப்படுத்தும் வானதி அவனிடம் ஒரு உண்மை சொல்கிறாள்.
Details About மனசெல்லாம் Show:
Release Date | 24 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|