08 Jun 2023 • Episode 28 : நந்தினியிடம் வாதிடும் ஜோதி
மஹாலட்சுமியை திட்டிய நந்தினியிடம் வாதிடும் ஜோதி. காதலித்த பெண் யாரென கேட்கும் நந்தினியிடம் சொல்ல மறுக்கும் விஜய். நந்தினி குடும்பத்துடன் பேசக் கூடாது என சொல்லும் ஜோதியால் கலங்கும் ஐஸ்வர்யா.
Details About சண்டக்கோழி Show:
Release Date | 8 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|