S1 E5 : எபி 5 - வென் ஆல் இஸ் நாட் ஓவர்..!
தேர்வுப் பட்டியலில் இடம் பெறாத ஏமாற்றத்தில் வில்சன் குடிக்கத் துவங்குகிறார். பின்னர், தான் கர்ப்பமாக இருப்பதை வில்சனிடம் கூறும் ஆஷா, அவர்களால் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியுமென நம்பிக்கையூட்டி அவரைத் தேற்றுகிறார். இதற்கிடையில், தங்கப்பதக்கத்தை வெல்லவேண்டும் என்னும் ஒரே நிபந்தனையுடன் சூரி, ரூபியிடமிருந்து பணத்தைப் பெறுகிறார். ரூபி தன் கனவை எட்ட அனுமதிப்பதே தன் இலக்கை அடைய ஒரே வழி என்று எண்ணிய இர்பானின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைகின்றன.
Details About லூஸர் Show:
Release Date | 7 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|