கண்ணாமூச்சி என்பது பூர்ணா, விவேக் பிரசன்னா, அம்ஜத் கான், ஆராத்யா மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு உருவான ZEE5 தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் ஆகும். ப்ரியா தன் செவித்திறன் இல்லா மகள் ஐஷுவுடன் புதிய அபார்ட்மென்டுக்கு குடிபெயர்ந்த சில நாட்களில் ஐஷு காணாமல் போகிறாள். ப்ரியா அவளைத் தேடும்போது மஞ்சுவுடன் கண்ணாமூச்சி ஆடும் வேளையில் தான் ஐஷு காணாமல் போனதாக அறிகிறாள். ஆனால், மஞ்சு யார்? ஐஷு காணாமல் போனதற்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்?